Chennai | Iran Israel War | ஈரான் பொழியும் ஏவுகணைகள்.. துபாயிலிருந்து சென்னை வந்த 217 பேர்

Chennai | Iran Israel War | ஈரான் பொழியும் ஏவுகணைகள்.. துபாயிலிருந்து சென்னை வந்த 217 பேர்

ஈரான் போரால் துபாயில் சிக்கிய 217 பேர் விமானம் மூலம் சென்னை வருகை ஈரான் போரால் மத்திய கிழக்கில் ஏற்பட்டுள்ள பதற்றம் காரணமாக கடந்த 3 நாட்களாக விமான சேவைகள் பாதிக்கப்பட்ட நிலையில், துபாயில் இருந்து முதற்கட்டமாக 217 பயணிகள் சென்னை வந்தடைந்தனர்..

X

Thanthi TV
www.thanthitv.com