இவ்வளவு பெரிய ஆபத்தா?.. ஆப்பு வைக்கும் ட்ரெண்ட்-விஷயத்தை கேட்டதும் ஆடிப்போன மக்கள்
சமூக ஊடகங்களில் வேகமாகப் பரவி வரும் கிப்லி ட்ரெண்ட், செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தின் அபாயம் பற்றிய கவலைகளை மீண்டும் பேச வைத்துள்ளது. இந்த நிலையில், சாட் ஜிபிடி, போலி ஐடி கார்டுகளை உருவாக்குவதாக எழுந்துள்ள குற்றச்சாட்டு புதிய சர்ச்சையைக் கிளப்பியுள்ளது.
Next Story
