பல்கேரிய பாராளுமன்றத்தில் அடிதடி - ஒருவரை ஒருவர் அடித்துக்கொண்ட எம்.பிக்கள்

x

பல்கேரியாவில், ஐரோப்பியாவின் யூரோ நாணய மண்டல ஒப்புதலுக்கு பிறகு, பாராளுமன்றத்தில் அந்நாட்டு எம்பிக்கள் சண்டையிட்டு கொண்டனர். யூரோ காலனித்துவத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து அந்நாட்டில் பல்வேறு இடங்களில் ஆயிரக்கணக்கான மக்கள், பல்கேரிய கொடிகளுடன் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில், யூரோ மண்டலத்திற்கு பல்கேரிய பாராளுமன்றத்தில் ஒப்புதல் அளிக்கப்பட்டது. அப்போது பல்கேரிய எம்.பி.க்கள் ஒருவரை ஒருவர் தாக்கி கொண்டனர்.


Next Story

மேலும் செய்திகள்