சுவிட்சர்லாந்து நாட்டில், முழு சந்திர கிரகண காட்சிகள் படம் பிடிக்கப்பட்டுள்ளன. அங்குள்ள மலைப்பகுதியில் இருந்து பொதுமக்கள் காத்திருந்து சந்திர கிரகண காட்சியை கண்டு ரசித்தனர்.