Chandra Grahan 2025 | Lunar Eclipse | சந்திர கிரகணத்தின்போது நிலவை கடந்து சென்ற விமானம்

x

சந்திர கிரகணத்தின் போது நிகழ்ந்த அதிசயம்

நெருப்புக்கோளத்தை கிழித்து கொண்டு சென்ற..

துருக்கி தலைநகர் அங்காராவில், முழு சந்திர கிரகணத்தின்போது, விமானம் ஒன்று குறுக்கிட்டது. நெருப்புக்கோளத்தை கிழித்துக் கொண்டு செல்வதுபோல், அந்த விமானம் சென்றதை பொதுமக்கள் வியப்புடன் பார்த்தனர்.


Next Story

மேலும் செய்திகள்