குருத்தோலை ஞாயிறு கொண்டாட்டம்.. ஜெருசலேமில் ஆடிப்பாடி கிருஸ்துவர்கள் ஊர்வலம்

ஈஸ்டர் பண்டிகைக்கு முந்தைய ஞாயிறு குருத்தோலை ஞாயிறாக உலகம் முழுவதும் கொண்டாட்டப்பட்டது. இதையொட்டி

கிறிஸ்தவ மக்கள் குருத்தோலைகளுடன் ஊர்வலமாக சென்று தேவாலயங்களில்

வழிபாடு நடத்தினர். புகழ்பெற்ற ஜெருசலேம்

நகரில் ஏராளமான கிருஸ்துவ மக்கள் ,

பாதிரியார்கள், கன்னியாஸ்திரிகள்

உள்ளிட்டோர் இசைகருவிகளை இசைத்து

ஆடிப்பாடி குருத்தோலைகளை ஏந்தியபடி மகிழ்ச்சியுடன் ஊர்வலமாக சென்றனர். 

X

Thanthi TV
www.thanthitv.com