வருசா வருசம் பொலிவியன் நாட்டு மக்கள உற்சாகமடைய வைக்கிற ஒரு திருவிழானா அது Oruros Carnival தான். .வித விதமான காஸ்டியூம்ல வீதில உலா வர்ர பொலிவின் நாட்டு சிட்டிசன்ஸ்,ஆட்டம் பாட்டம் டான்ஸ்னு ஒரு கலக்கு கலக்கிடுவாங்க.