கிரீஸில் கார்னிவல் விழா - வண்ணப் பொடிகளை பூசி கொண்டாட்டம்

கிரீஸின் கடலோர நகரமான கேலக்ஸிடியில், கார்னிவல் விழாவை ஒட்டி, ஏராளமானோர் வண்ண பொடிகளை ஒருவர் மீது ஒருவர் பூசி மகிழ்ந்தனர்.

கிரீஸின் கடலோர நகரமான கேலக்ஸிடியில், கார்னிவல் விழாவை ஒட்டி, ஏராளமானோர் வண்ண பொடிகளை ஒருவர் மீது ஒருவர் பூசி மகிழ்ந்தனர்.

இந்த கொண்டாட்டம் கார்னிவல் பருவ முடிவையும், ஆர்த்தடாக்ஸ் ஈஸ்டருக்கு முன் தொடங்கும் 40 நாள் தவக்காலத்தையும் குறிக்கிறது.

இந்த பாரம்பரிய விழாவில் வண்ணப் பொடிகளை பூசியும், புகைப்படங்களை எடுத்தும் மக்கள் உற்சாகமடைந்தனர்.

X

Thanthi TV
www.thanthitv.com