Caribbean | War | போர் அபாயம்.. கரீபியனில் கணக்கில்லாமல் களமிறங்கும் ராணுவ விமானங்கள்..
போர் அபாயம்.. கரீபியனில் கணக்கில்லாமல் களமிறங்கும் ராணுவ விமானங்கள்..
கரீபியன் கடல் பகுதியில் அமெரிக்க ராணுவ விமானம்- போர் பதற்றம். கரீபியன் கடல் பகுதியில் அமெரிக்க ராணுவ விமானங்கள் அடுத்தடுத்து வலம் வருவதால், அங்கு போர் பதற்றம் நிலவுகிறது. வெனிசுலாவுக்கும் அமெரிக்காவுக்கும் இடையே பனிப்போர் நீடிக்கும் சூழலில், கரீபியன் கடலோரம் அமைந்துள்ள பியூர்டோ ரிகோ பிராந்தியம் போன்ஸ் நகரில் அமெரிக்க போர் விமானங்கள் உலா வருகின்றன. வெனிசுலா கப்பல்களைக் குறிவைத்து அமெரிக்கா தாக்குதல் நடத்தியதால், இரு நாட்டுக்கும் இடையே போர் மூளும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
Next Story
