Car Attack | கூட்டத்தின் மீது காரை ஏற்றி செல்லும் கொடூரன் - இரக்கமற்ற அரக்கனுக்கு கிடைத்த நரக தண்டனை
இங்கிலாந்தில் கடந்த மே மாத பிரீமியர் லீக் வெற்றி அணிவகுப்பின் போது லிவர்பூல் கால்பந்து ரசிகர்கள் கூட்டத்தின் மீது தனது காரை மோதி 130க்கும் மேற்பட்டவர்களை காயப்படுத்திய நபருக்கு 21.5 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. 54 வயதான பால் டாய்ஸ் கூட்டத்தை பார்த்ததும் தனது பொறுமையை இழந்ததால் இந்த கொடூர செயலில் ஈடுபட்டது விசாரணையில் தெரியவந்தது.
Next Story
