அரபு அமீரக ஆதரவோடு கைப்பற்றப்பட்டது - ஏமனில் எமர்ஜென்சி
ஏமனில் அவசர கால நிலை அறிவிப்பு
ஐக்கிய அரபு அமீரக ஆதரவு பெற்ற பிரிவினைவாதிகள் ஏமனின் தெற்கில் உள்ள பகுதிகளைக் கைப்பற்றியதைத் தொடர்ந்து ஏமனில் அவசர கால நிலை அறிவிக்கப்பட்டுள்ளது.. தெற்கு இடைக்கால கவுன்சில் என அழைக்கப்படும் இந்த பிரிவினைவாத குழு தெற்கு ஏமனை தனியே பிரித்து சுதந்திர நாடாக அறிவிக்க வேண்டும் என கோரிக்கை விடுத்து வரும் நிலையில், அவர்களுக்கு ஐக்கிய அரபு அமீரகம் ஆதரவளித்து வருகிறது. இதையடுத்து ஐக்கிய அரபு அமீரகத்துடனான பாதுகாப்பு ஒப்பந்தமும் ஏமனால் ரத்து செய்யப்பட்டுள்ளது.
Next Story
