மண்டையில் ஓடும் பீரங்கிகள் - எல்லா நாடுகளுக்கும் ஒருபடி மேலே சென்று சீனா செய்யும் செயல்
தேசப்பற்றை வெளிப்படுத்த இப்படி கூட முடி திருத்தம் செய்யலாமா?
சீனாவில் தேசப்பற்றை வெளிப்படுத்தும் விதமாக குழந்தைகளின் மண்டையில் 'தேசியக்கொடி', 'பீரங்கி' என டிசைன் டிசைனாக முடி திருத்தம் செய்யப்படுகிறது. இரண்டாம் உலகப்போர் முடிவுற்ற என்பதாவது ஆண்டு தினமான செப்டம்பர் மூன்றாம் தேதி , சீனா தனது மிக பெரிய ராணுவ அணிவகுப்பை நடத்த உள்ளது. இந்த நிலையில், தலைநகர் பீஜிங்கில் உள்ள முடி திருத்தம் செய்யும் கடை ஒன்றில், குழந்தைகளுக்கு இலவசமாக தேசப்பற்றை வெளிப்படுத்தும் விதமான முடி திருத்தங்களை ஒருவர் செய்து வருகிறார்.
Next Story
