கனடா || தேர்தல் பிரசாரத்தில் கவனம் ஈர்த்த இந்திய வம்சாவளி வேட்பாளர்

தேர்தல் பிரசாரத்தில் கவனம் ஈர்த்த இந்திய வம்சாவளி வேட்பாளர்

கனடா நாட்டின் மேயர் தேர்தலில் போட்டியிடும் இந்திய வம்சாவளி வேட்பாளர் தீபிகா, பாலிவுட் திரைப்பட பாணியில் மேற்கொண்ட தேர்தல் பிரசாரம் கவனத்தை ஈர்த்துள்ளது...

பிரபல இந்திப் பாடலான "கியா குவா தேரா வாதா" பின்னணியில் அமைந்த அவரது பிரசார வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது...

X

Thanthi TV
www.thanthitv.com