• கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ மனைவி சோபியை பிரிந்தார் • 18 ஆண்டு கால திருமண பந்தம் முடிவுக்கு வந்தது • அர்த்தமுள்ள அதேநேரம் கடினமான உரையாடல்களை தொடர்ந்து பிரிந்ததாக அறிவிப்பு