Canada | Flight | விடாமல் அடம்பிடித்த குழந்தை.. ஒருநாள் தாமதமாக சென்ற விமானம்

Canada | Flight | விடாமல் அடம்பிடித்த குழந்தை.. ஒருநாள் தாமதமாக சென்ற விமானம்
Summary

சீட் பெல்ட்' அணிய மறுத்த குழந்தை - விமான சேவை ரத்து கனடாவின் விக்டோரியா சர்வதேச விமான நிலையத்தில் இருந்து டொரான்டோ செல்லத் தயாரான கார்ட்டர் ஏர்லைன்ஸ் விமானத்தில், ஒரு சிறு குழந்தை தனது இருக்கையில் அமரவும் சீட் பெல்ட் அணியவும் பிடிவாதமாக மறுத்ததால் பரபரப்பு..

X

Thanthi TV
www.thanthitv.com