திருவிழாவில் சீறிப்பாய்ந்த எருதுகள் - பலர் காயம்

x

ஸ்பெயின் நாட்டில் மிகவும் பிரபலமான சான் ஃபெர்மின் எருது விடும் திருவிழாவில் எருதுகள் முட்டியதில் 8 பேர் காயமடைந்தனர். இதையடுத்து காயமடைந்த அனைவரும் உடனடியாக அருகிலிருந்த மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.

இந்தாண்டுக்கான 7வது எருது விடும் திருவிழாவில் பண்ணையில் இருந்து வந்த காளைகள், பாம்ப்லோனாவின் குறுகிய தெருக்களில் சீறி பாய்ந்தன. இதில் 100க்கும் மேற்பட்டவர்கள் பாரம்பரிய உடையணிந்து பங்கேற்றனர். இந்த விழாவில், எருதுகள் முட்டியதில் 8 பேர் காயமடைந்தனர்


Next Story

மேலும் செய்திகள்