உலகையே அதிரவைக்கும் பிடிஎஸ்...பிரமாண்ட உலக சுற்றுப் பயணம் தொடக்கம்

உலகையே அதிரவைக்கும் பிடிஎஸ்...பிரமாண்ட உலக சுற்றுப் பயணம் தொடக்கம்

உலகையே அதிரவைக்கும் பிடிஎஸ்...பிரமாண்ட உலக சுற்றுப் பயணம் தொடக்கம்

கே-பாப் சூப்பர் ஸ்டாட்ஸான பிடிஎஸ், தங்களோட அரிராங் உலக சுற்றுப் பயணத்த தென்கொரியாவின் கோயாங் நகரத்துல ரொம்ப மாஸா ஆரம்பிச்சிருக்காங்க...

ப்ரீத்..

மூணு நாள் நடந்த இந்த இசை நிகழ்ச்சியில 1,32,000 ரசிகர்கள் கலந்துக்கிட்டு உற்சாகப்படுத்தியிருக்காங்க...

ப்ரீத்..

இதுல ஹைலைட் என்னன்னா, கடந்த 11ஆம் தேதி நடந்த ஷோவை உலகம் முழுக்க 194 நாடுகள்ல இருக்குற சினிமா தியேட்டர்கள்ல நேரடியா ஒளிபரப்பு செஞ்சிருக்காங்க.

கடந்த 2022-ல ஒரு சின்ன பிரேக் எடுத்துக்கிட்ட இந்த டீம், இப்போ ராணுவப் பயிற்சியை முடிச்சுட்டு ஒண்ணா சேர்ந்து அரிராங்-ன்ற ஆல்பத்தை ரிலீஸ் பண்ணியிருக்காங்க...

இந்த ஆல்பம் 'பில்போர்டு 200' தரவரிசையில தொடர்ந்து மூணு வாரமா முதலிடத்த பிடிச்சு சாதனை படைச்சிருக்கு...

ப்ரீத்..

அதுமட்டுமில்லாம, இதோட லீட் சிங்கிளான 'ஸ்விம்' பாட்டும் பில்போர்டு தரவரிசையில பட்டையைக் கிளப்பிட்டு வருது...

ப்ரீத்...

அமெரிக்கா, ஐரோப்பான்னு இவங்க போகப்போற எல்லா இடங்கள்லயும் டிக்கெட் விக்க ஆரம்பிச்ச சில மணி நேரத்துலயே 'ஹவுஸ்புல்' ஆகிடுச்சாம்...

X

Thanthi TV
www.thanthitv.com