சாதாரண பெண்... புருனே பக்கம் மொத்தமாக திரும்பிய உலகின் கண்கள்

x

எண்ணெய் வளம் மிக்க புரூனே, 14ம் நூற்றாண்டில் அதன் ஆட்சியாளர்கள் இஸ்லாமிற்கு மாறுவதற்கு முன்பு பவுத்தம் மற்றும் இந்து மதங்களைப் பின்பற்றி வந்தது... பிரிட்டிஷ் அரசாங்கத்திடம் இருந்து 1984ல் சுதந்திரம் பெற்ற புரூனே கடுமையான இஸ்லாமிய சட்டங்களைப் பின்பற்றும் சுமார் 4 லட்சத்து 50 ஆயிரம் பேர் வசிக்கும் முடியாட்சி நடக்கக்கூடிய உலகின் பணக்கார நாடுகளில் ஒன்று... இந்நாட்டின் சுல்தான் உலகின் மிக நீண்ட காலம் ஆட்சி செய்யும் மன்னரும், உலகின் மிகப் பெரிய செல்வதராய்த் திகழ்ந்தவருமான ஹசனல் போல்கியா... இவரது 10வது குழந்தை தான் அப்துல் மதின்... இவர் புரூனே ராணுவ விமானியாக உள்ளார்... விளையாட்டிலும் ஆர்வம் அதிகம் கொண்ட மதினுக்கு சமூக வலைதளங்களில் ரசிகர்கள் ஏராளம்...


Next Story

மேலும் செய்திகள்