பிராக் லெஸ்னர் ஓய்வு? - WWE ஸ்பெஷல் வீடியோ

பிராக் லெஸ்னர் ஓய்வு? - WWE ஸ்பெஷல் வீடியோ

புகழ்பெற்ற WWE வீரர் பிராக் லெஸ்னர் ஓய்வு பெற்றதாக வெளியான தகவல் ரசிகர்களை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.

WRESTLE MANIA போட்டியில் தோல்வி அடைந்த பிராக் லெஸ்னர், தனது ஷூ, கிளவுஸை கழற்றி வைத்து ஓய்வு பெறுவது போன்று செய்கை காட்டினார்.

இதனை பார்த்து ரசிகர்கள் பீஸ்ட் பீஸ்ட் என சோகத்தில் சோசியல் மீடியாவில் புகைப்படங்கள், வீடியோக்களை பகிர்ந்து வருகின்றனர்.

குறிப்பாக WWE தரப்பில், பிராக் லெஸ்னர் போன்று இனி ஒருவர் களமாட மாட்டார் என நெகிழ்ச்சியுடன் ஒரு வீடியோவை பகிர்ந்துள்ளது.

X

Thanthi TV
www.thanthitv.com