மருத்துவமனையில் மன்னர் சார்லஸ்...பரபரப்பில் பிரிட்டன்

மருத்துவமனையில் மன்னர் சார்லஸ்...பரபரப்பில் பிரிட்டன்
Published on

இங்கிலாந்து மன்னர் சார்லஸ் லண்டனில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றதாக

பங்கிங்காம் அரண்மனை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதையொட்டி

மன்னர் சார்லஸ் தமது மனைவி ராணி

கமிலாவுடன் காரில் புறப்பட்டு

மருத்துவமனைக்கு சென்றார். மருத்துவ

சிகிச்சைக்கு பிறகு மன்னர் சார்லஸ்

நலமுடன் இருப்பதாகவும் , ஒரு நாள்

மருத்துவ ஓய்வுக்கு பிறகு மன்னர் பொது நிகழ்ச்சிகளில் பங்கேற்பார் என்றும் ராணி

கமிலா தெரிவித்துள்ளார். மன்னர் சார்லஸ் சிகிச்சை பெற்ற அதே மருத்துவமனையில்

கடந்த வாரம் வேல்ஸ் இளவரசி கேத்தரினுக்கு அறுவை சிகிச்சை நடைபெற்றது குறிப்பிடத்தக்கது.

X

Thanthi TV
www.thanthitv.com