சிறுமியுடன் பலூன் வாள் சண்டை போட்ட இங்கிலாந்து இளவரசர் - ட்ரெண்டாகும் வீடியோ

x

இங்கிலாந்தில் தீவிர நோயை எதிர் கொண்டிருந்தாலும் துணிச்சலுடன் வாழும் குழந்தைகள் அமைப்பிற்கான ஆண்டு விழா நடைபெற்றது. இதில் இங்கிலாந்து இளவரசர் ஹாரி கலந்து கொண்டு, 9 வயது சிறுமியுடன் பலூனால் செய்யப்பட்ட வாளால் சண்டை போட்டார். ஹாரியின் 2 குழந்தைகளுக்கும் அந்த சிறுமி டி-ஷர்ட்டுகளை பரிசளித்தார்.


Next Story

மேலும் செய்திகள்