விருது வழங்கும் விழா கோலாகலம்
பிரிட்டன்ல சிறந்த பாப் இசைக்கலைஞர்களுக்கு வழங்கப்படக்கூடிய BRIT விருது வழங்கும் விழா லண்டன்ல கோலாகலமா நடந்துச்சு...
ராணுவ வீரர்கள் மாதிரி...டெடி பியர் மாதிரி...ஏஞ்சல் போல ரெக்கைகளோட விதவிதமான ஆடைகள்...ஒப்பனைகளோட கலைநிகழ்ச்சிகள் கண்கள கவர்ந்துச்சு..
இந்த ஆண்டோட சர்வதேச கலைஞருக்கான விருது “குட் லக் பேப்“ பாடலுக்காக அமெரிக்க பாடகரான சேப்பல் ரோனுக்கு கிடைச்சுச்சு...
இந்த விழா நடந்தப்போ...கடந்த அக்டோபர்ல அர்ஜென்டினால 3வது மாடில இருந்து கீழ விழுந்து உயிரிழந்த பாடகர் Liam Payne-னுக்கு அஞ்சலி செலுத்தப்பட்டது...
விருது வழங்கும் விழா கோலாகலம்
Next Story
