

அயன்மேன், சூப்பர்மேன் வரிசையில் வானில் பறக்கும் சர்வதேச அளவிலான சாகசப் போட்டிகள் அடுத்த ஆண்டு முதல் நடத்த திட்டமிடப்பட்டுள்ளன. இதற்கான உடை தயாரிப்பு பணியில் இங்கிலாந்தை சேர்ந்த ரிச்சர்ட் பிரவுனிங்
என்ற தொழில் அதிபர் ஈடுபட்டுள்ளார். நவீன இயந்திர தொழில்நுட்பங்கள் கொண்டு இந்த உடைகள் தயாராகி வருகின்றன.