11-ஆவது பிரிக்ஸ் உச்சி மாநாட்டில் கலந்து கொள்ள பிரதமர் மோடி பிரேசில் புறப்பட்டு சென்றுள்ளார். பிரேசிலியா நகரில் நடைபெறும் இந்த மாநாட்டில் பிரேசில், ரஷ்யா, சீனா, இந்தியா மற்றும் தென் ஆப்பிரிக்கா நாடுகளின் தலைவர்கள் கலந்து கொள்ள உள்ளனர். இந்த பயணத்தின் போது ரஷ்ய அதிபர் புதின், சீன அதிபர் ஜின்பிங்கை பிரதமர் மோடி தனித்தனியே சந்தித்து பேச்சுவார்த்தை நடத்த உள்ளார்.