Saudi Arabia | அதிர்ச்சியில் அரபுதேசம் சவுதி

Saudi Arabia | அதிர்ச்சியில் அரபுதேசம் சவுதி

Saudi Arabia | அதிர்ச்சியில் அரபுதேசம் சவுதி

ஏமன் தலைநகர் சனா நகரில் உள்ள சப்பீன் சதுக்கத்தில், ஹவுதி அமைப்பின் ஆதரவாளர்கள் பல்லாயிரக்கணக்கில் திரண்டு சவூதி அரேபியாவிற்கு எதிராகப் கண்டனப் பேரணியில் ஈடுபட்டனர்... செங்கடலில் சவூதி வணிகக் கப்பல்கள் மீது விதிக்கப்பட்ட கடற்படை முற்றுகைக்கு ஆதரவு தெரிவித்து முழக்கங்களை எழுப்பினர்

X

Thanthi TV
www.thanthitv.com