ஈரானில் இருந்து வெளியேறும் இந்தியர்களுக்கு வந்த பரபர அறிவிப்பு
இந்தியர்களுக்கு ஈரானில் உள்ள இந்திய தூதரகம் ஆலோசனை
ஈரானுக்கு பயணம் செய்யும் இந்தியர்களுக்கு ஈரானில் உள்ள இந்திய தூதரகம் ஆலோசனையை வழங்கியுள்ளது. முன்னதாக, பாதுகாப்பு காரணங்களால் இந்தியர்கள் ஈரானுக்கு அத்தியாவசியமற்ற பயணங்களை தவிர்க்குமாறு கூறியிருந்தது. இந்த நிலையில் ஏற்கனவே ஈரானில் உள்ள இந்தியர்கள், வெளியேற ஆர்வமுள்ளவர்கள், தற்போது கிடைக்கும் வணிக விமானம் மற்றும் கப்பல்களில் பயணம் மேற்கொள்ளலாம் என்று ஈரானில் உள்ள இந்திய தூதரகம் தெரிவித்துள்ளது.
Next Story
