#BREAKING || அமெரிக்காவில் இரவு நேர ஊரடங்கு அறிவிப்பு

x

லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் இரவு நேர ஊரடங்கு அறிவிப்பு/போராட்டம் வலுத்துள்ள லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில், இரவு நேர ஊரடங்கு - மேயர் அறிவிப்பு/சட்டவிரோத குடியேற்றத்தை தடுக்கும் அரசின் நடவடிக்கைக்கு எதிராக, லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் வலுக்கும் போராட்டம்/போராட்டத்தில் ஈடுபடுவோர் இரவு நேரங்களில் கடைகளை கொள்ளையடிக்கும் சம்பவத்தில் ஈடுபடுவதால், இரவு நேர ஊரடங்கு அறிவிப்பு/கொள்ளை சம்பவங்கள், பொதுச்சொத்துக்கள் சேதப்படுத்துவதை தடுக்க ஊரடங்கு - லாஸ் எஞ்சல்ஸ் மேயர் கரென் பாஸ்


Next Story

மேலும் செய்திகள்