BREAKING |Air India Crash உலகை உலுக்கிய ஏர் இந்தியா விபத்து -அமெரிக்காவில் வெடிக்கும் புது பூகம்பம்
ஏர் இந்தியா விமான விபத்து - போயிங் நிறுவனம் மீது வழக்கு/ஏர் இந்தியா விமான விபத்து தொடர்பாக போயிங் நிறுவனத்திற்கு எதிராக வழக்கு/விமான விபத்திற்கு காரணம் போயிங் நிறுவனம் தான் - இறந்தவர்களின் குடும்பத்தினர் வழக்கு/விமான தயாரிப்பு நிறுவனமான போயிங், எரிபொருள் ஸ்விட்ச் தயாரித்த ஹனிவெல் நிறுவனம் மீது வழக்கு/ஏர் இந்தியா விமான விபத்தில் 260-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்த நிலையில் அமெரிக்காவின் டெலாவேர் நீதிமன்றத்தில் வழக்கு/கடந்த ஜூன் மாதம் அகமதாபாத்தில் இருந்து லண்டன் புறப்பட்ட ஏர் இந்தியா விமானம் விபத்து/எரிபொருள் ஸ்விட்ச் கோளாறால் விமானம் விபத்தில் சிக்கியதாக அறிவிக்கப்பட்ட நிலையில் வழக்கு/
Next Story
