Brazil | Election | பிரேசிலில் நடக்கும் தொடர் திருட்டு.. பிரச்சாரத்தில் சேர்ந்த முக்கிய பாயிண்ட்

பிரேசிலில் நடக்கும் தொடர் திருட்டு.. பிரச்சாரத்தில் சேர்ந்த முக்கிய பாயிண்ட்

Brazil | Election | பிரேசிலில் நடக்கும் தொடர் திருட்டு.. பிரச்சாரத்தில் சேர்ந்த முக்கிய பாயிண்ட் #brazil #electioncampaign #theft #nobile #thanthitv பிரேசிலில் தொடர்ந்து அதிகரித்து வரும் செல்போன் திருட்டுச் சம்பவங்கள், வரும் ஞாயிற்றுக்கிழமை நடைபெறவுள்ள அந்நாட்டின் அதிபர் தேர்தலில் வேட்பாளர்களின் முக்கிய பிரச்சார புள்ளியாக உருவெடுத்துள்ளது. பிரேசிலில் கடந்த பத்தாண்டுகளில் கொலைக் குற்றங்கள் 40 சதவீதம் குறைந்தபோதிலும், கடந்த ஆண்டில் மட்டும் சுமார் எட்டு லட்சத்து 30 ஆயிரம் செல்போன்கள் திருடப்பட்டுள்ளன. இதனால் செல்போன் திருட்டு இப்போது நாட்டின் மிக பெரிய கவலையாக மாறியுள்ளது.

X

Thanthi TV
www.thanthitv.com