Brazil Cyclone Attack | கொடூரமாக தாக்கிய சக்தி வாய்ந்த சூறாவளி - பலர் பலி.. 750 பேர் நிலை?
தெற்கு பிரேசிலை சூறையாடிய ஒரு சக்தி வாய்ந்த சூறாவளியால் 6 பேர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இதில் கிட்டத்தட்ட 750 பேர் படுகாயமடைந்துள்ளனர். வாகனங்கள், வீடுகளின் மேற்கூரைகள் கடுமையாக சேதமடைந்து குப்பை கூளங்களைப் போல் குவிந்து கிடந்தன.
Next Story
