ArbazSheikh |NepalFloods |வெள்ள நிவாரணத்துக்கு தனது சேமிப்பையே வழங்கிய சிறுவன்!
வெள்ள நிவாரணத்துக்கு தனது சேமிப்பையே வழங்கிய சிறுவன்!
உத்தரப் பிரதேச மாநிலம் குஷிநகரைச் சேர்ந்த 6 வயது சிறுவன் அர்பாஸ் ஷேக், நேபாளத்தில் ஏற்பட்ட பெரும் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு உதவுவதற்காக, தனது உண்டியல் சேமிப்புத் தொகையை மாவட்ட ஆட்சியரிடம் வழங்கினார். #ArbazSheikh #Kushinagar #UttarPradesh #NepalFloods #NepalFloodRelief #FloodRelief #Humanity #HumanitarianAid #Kindness #YoungHumanitarian #LittleHero #SixYearOldHero #InspiringStory #EmotionalStory #HelpingOthers #Charity #ReliefFund #NepalFloodVictims #TamilNews #ThanthiTV #ThanthiTVDigital #தந்திடிவிடிஜிட்டல்
