கிழக்கு ஆப்பிரிக்காவில் வெடித்த குண்டு.. பல உயிர்கள் சேதம்
கிழக்கு ஆப்பிரிக்காவில் அமைந்துள்ள தெற்கு சூடான் நாட்டில் நிகழ்ந்த குண்டுவெடிப்பில் 7 பேர் பஉயிரிழந்தனர். தெற்கு சூடானில் உள்நாட்டுப் போர் காரணமாக பதற்றமான சூழல் நிலவுகிறது. இந்நிலையில், ஃபேன்கக் கவுன்டியில் Fangak county மருத்துவமனை மற்றும் மருந்தகத்தை குறிவைத்து கிளர்ச்சி அமைப்பு நடத்திய தாக்குதலில் 7 பேர் கொல்லப்பட்டனர். 20க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். இதுதொடர்பாக போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
Next Story
