Bomb Blast | Damascus | டமாஸ்கஸ் குண்டுவெடிப்பு - உடல் சிதைந்து 5 பேர் கொடூர மரணம்
டமாஸ்கஸ் குண்டுவெடிப்பு - உடல் சிதைந்து 5 பேர் கொடூர மரணம்
Bomb Blast | Damascus | டமாஸ்கஸ் குண்டுவெடிப்பு - உடல் சிதைந்து 5 பேர் கொடூர மரணம் #Damascus #BombBlas #thanthitv சிரியா தலைநகர் டமாஸ்கஸின் மையப்பகுதியில் உள்ள நீதிமன்ற வளாகம் அருகே உள்ள உணவகத்தில் நடந்த குண்டுவெடிப்பில் 5 பேர் உயிரிழந்த நிலையில், 16 பேர் காயமடைந்தனர். அதிபர் பஷார் அல்-அசாத்தின் ஆட்சி வீழ்த்தப்பட்ட பிறகு டமாஸ்கஸில் நடைபெறும் மிகச்சில தாக்குதல்களில் இதுவும் ஒன்றாகும், இந்த தாக்குதலுக்கு இதுவரை எந்தவொரு அமைப்பும் பொறுப்பேற்கவில்லை
