பொலிவியாவின் பாரம்பரிய திருவிழா : கண்களை கவர்ந்த பாரம்பரிய நடனங்கள்

பொலிவியாவில் உள்ள ஒரூரோ (Oruro) நகரத்தில், அந்நகரின் பாரம்பரிய திருவிழா நடைபெற்றது.
பொலிவியாவின் பாரம்பரிய திருவிழா : கண்களை கவர்ந்த பாரம்பரிய நடனங்கள்
Published on

பொலிவியாவில் உள்ள, ஒரூரோ (Oruro) நகரத்தில், அந்நகரின் பாரம்பரிய திருவிழா நடைபெற்றது. 17வது நூற்றாண்டில் இருந்து கொண்டாடப்படும் இந்த திருவிழா, யுனெஸ்கோவால் அங்கீகாரம் பெற்றுள்ளது. திருவிழாவில், பாரம்பரிய மற்றும் பழமையான இசைகள் இசைக்கப்பட்டு, நடனங்கள் ஆடப்பட்டன. இவை பார்வையாளர்களை வெகுவாக கவர்ந்தது...

X

Thanthi TV
www.thanthitv.com