பார்வையற்ற மலையேறும் வீரர்... எவரெஸ்ட் உச்சியை அடைந்து சாதனை

சீனாவைச் சேர்ந்த பார்வையற்ற மாற்றுதிறனாளி மலையேறும் வீரரான ஜாங் ஹாங் எவரெஸ்ட் சிகரத்தில் ஏறி சாதனை படைத்துள்ளார்.
பார்வையற்ற மலையேறும் வீரர்... எவரெஸ்ட் உச்சியை அடைந்து சாதனை
Published on

பார்வையற்ற மலையேறும் வீரர்... எவரெஸ்ட் உச்சியை அடைந்து சாதனை

சீனாவைச் சேர்ந்த பார்வையற்ற மாற்றுதிறனாளி மலையேறும் வீரரான ஜாங் ஹாங் எவரெஸ்ட் சிகரத்தில் ஏறி சாதனை படைத்துள்ளார். 46 வயதான ஜாங் ஹாங், 8 ஆயிரத்து 849 மீட்டர் உயரம் உள்ள எவரெஸ்ட் உச்சியை அடைந்தது, மகிழ்ச்சி அளிப்பதாகவும், உலகில் மீதமுள்ள உயரமான சிகரங்களுக்கு செல்வதையே தனது நோக்கமாகவும் கொண்டுள்ளார். இவர், எவரெஸ்ட் உச்சியை அடைந்த முதல் ஆசிய பார்வையற்ற மலையேறும் வீரர் என்ற வரலாற்று சாதனையையும் பிடித்துள்ளார்.

X

Thanthi TV
www.thanthitv.com