மருமகளுக்கு 2000 கோடி சொத்து - பில்லியனர் மாமனார் தாராளம்
ஹாங்காங்கச் சேர்ந்த கோடீஸ்வர மாமனார் ஒருத்தர் தான் இறக்குறதுக்கு முன்னாடி தன்னோட மருமகளுக்கு 2 ஆயிரம் கோடிக்கும் அதிகமான சொத்துக்கள விட்டுட்டு போயிருக்குறது தான் டாக் ஆஃப் த டவுனா இருக்கு...
ஹாங்காங்கோட 2வது மிகப்பெரிய பணக்காரர் தான் லீ ஷா கீ...
இவர ஆசியாவோட வாரன் பஃபெட்னும் சொல்லுவாங்க...
Next Story
