பிக்பாஷ் லீக் டி20 - நாக் அவுட் போட்டியில் சிட்னி தண்டர்ஸ் வெற்றி

பிக்பாஷ் லீக் டி20 - நாக் அவுட் போட்டியில் சிட்னி தண்டர்ஸ் வெற்றி
x

பிக்பாஷ் லீக் டி20 - நாக் அவுட் போட்டியில் சிட்னி தண்டர்ஸ் வெற்றி

  • ஆஸ்திரேலியாவின் பிக்பாஷ் லீக் டி20 தொடரில் இருந்து மெல்போர்ன் ஸ்டார்ஸ் அணி வெளியேறியது.
  • சிட்னியில் நடைபெற்ற நாக் அவுட் போட்டியில் சிட்னி தண்டர்ஸ் மற்றும் மெல்போர்ன் ஸ்டார்ஸ் அணிகள் மோதின. மோசமான வானிலையால் 19 ஓவர்களாக குறைக்கப்பட்ட நிலையில், முதலில் பேட் செய்த சிட்னி தண்டர்ஸ் 135 ரன்கள் எடுத்தது.
  • தொடர்ந்து பேட் செய்த மெல்போர்ன் ஸ்டார்ஸ் அணி 114 ரன்கள் மட்டுமே எடுத்து தோல்வி அடைந்ததால், தொடரில் இருந்து வெளியேறியது.
  • 21 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற சிட்னி தண்டர்ஸ் அணி, தகுதிச்சுற்று ஆட்டத்தில் தோல்வி அடைந்த சிட்னி சிக்சர்ஸ் அணியை, சேலஞ்சர் போட்டியில் எதிர்கொள்ள உள்ளது.

Next Story

மேலும் செய்திகள்