செங்குத்தான தெருக்களில் சைக்கிள் பந்தயம் - ஆர்வத்துடன் கண்டுரசித்த சுற்றுலா பயணிகள்

Venezuela | செங்குத்தான தெருக்களில் சைக்கிள் பந்தயம் - ஆர்வத்துடன் கண்டுரசித்த சுற்றுலா பயணிகள்

வெனிசுலாவில் செங்குத்தான தெருக்களில் சைக்கிள் பந்தயம் நடத்தப்பட்டது.

வெனிசுலாவின் கராகஸ் Caracas பகுதி, மலைத்தொடர்களை அதிகம் கொண்டுள்ளது. இங்கு பெரும்பாலும் சாலைகள் செங்குத்தாகவும், படிக்கட்டுகள் கொண்டதாகவும் காணப்படுகிறது. இத்தகைய சவால் மிகுந்த பகுதியில் சைக்கிள் பந்தயம் நடத்தப்பட்டது. இதில் 20 வீரர்கள் பங்கேற்று தங்கள் திறனை வெளிப்படுத்தினர். இந்த போட்டியை பொதுமக்கள் மற்றும் சுற்றுலா பயணிகள் ஆர்வத்துடன் கண்டுரசித்தனர்.

X

Thanthi TV
www.thanthitv.com