மரணத்தின் வாசல் பெர்முடா முக்கோணத்தில் கப்பல் மாயமானால் பணம் ரிட்டர்ன் - அழைக்கும் சுற்றுலா நிறுவனம்

சொகுசு கப்பல் மூலம் பெர்முடா முக்கோணம் உள்ள பகுதிக்கு சுற்றுலா செல்லும் பயணிகளுக்கு, அதன் பயணத்தொகை திருப்பி அளிக்கப்படும் என சுற்றுலா நிறுவனம் ஒன்று அறிவித்துள்ளது. பெர்முடா முக்கோணத்தின் மர்மத்தைப் போக்க, travel agency ஒன்று, அடுத்த ஆண்டு மார்ச் மாதம் அமெரிக்காவின் நியூயார்க்கில் இருந்து பெர்முடாவிற்கு, சுற்றுலா கப்பல் அனுப்ப திட்டமிட்டுள்ளது.

X

Thanthi TV
www.thanthitv.com