சீனா தலைநகர் பெய்ஜிங்கில் கொண்டாட்டத்தோடு புத்தாண்டு வரவேற்பு

சீனா தலைநகர் பெய்ஜிங்கில் ஆட்டம், பாட்டம் கொண்டாட்டத்தோடு, புத்தாண்டு வரவேற்கப்பட்டது.
சீனா தலைநகர் பெய்ஜிங்கில் கொண்டாட்டத்தோடு புத்தாண்டு வரவேற்பு
Published on

சீனா தலைநகர் பெய்ஜிங்கில் ஆட்டம், பாட்டம் கொண்டாட்டத்தோடு, புத்தாண்டு வரவேற்கப்பட்டது. சீனாவின் முக்கிய சுற்றுலா தலங்கள், அந்நாட்டின் சிறப்பு, பெய்ஜிங் நகரின் பாரம்பரியம் குறித்து காட்சிகள் பெரிய திரையில் ஒளிபரப்பப்பட்டது. கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாக நடந்த கலைஞர்களின் டிரம்ஸ் இசை அரங்கையே அதிர வைத்தது.

X

Thanthi TV
www.thanthitv.com