"போப் ஆவது தான் என் முதல் சாய்ஸ்!" - ஷாக் கொடுத்த டிரம்ப்
"போப் ஆவது தான் என் முதல் சாய்ஸ்!" - ஷாக் கொடுத்த டிரம்ப்
அமெரிக்க அதிபர் டிரம்ப் தான் அடுத்த போப்பாக பதவியேற்றால் மகிழ்ச்சியடைவேன் என கூறி கலகலப்பை ஏற்படுத்தினார்...
போப் பிரான்சிஸ் காலமான நிலையில் கத்தோலிக்க திருச்சபையை அடுத்து வழிநடத்துவது யார் என்பது குறித்து கேள்வி கேட்கப்பட்ட போது "நான் போப்பாக இருக்க விரும்புகிறேன்....அதுதான் என் முதல் சாய்ஸ்“ என்றுகூறி ஆச்சரியப்படுத்தினார்.
Next Story
