அபுதாபியில் முதல் இந்து கோயிலை பிரதமர் மோடி திறந்து வைத்துள்ள நிலையில், மத நல்லிணக்கத்திற்கு சிறந்த எடுத்துக்காட்டாக விளங்கும் இந்த கோயிலின் சிறப்பம்சம் குறித்து விவரிக்கிறது இந்த செய்தி தொகுப்பு...