#BREAKING || வங்கதேசத்தில் கலவரம் - மத்திய அரசு கடும் எச்சரிக்கை

• வங்கதேசத்தில் மீண்டும் வன்முறை வெடித்ததால் பதற்றம் • வங்கதேசத்தில் உள்ள இந்தியர்களுக்கு முக்கிய அறிவுறுத்தல்களை வழங்கிய மத்திய வெளியுறவு அமைச்சகம் • வங்கதேசத்தில் உள்ள இந்தியர்கள் உஷாராகவும், பாதுகாப்பாகவும் இருக்க அறிவுறுத்தல் • டாக்காவில் உள்ள இந்திய தூதரக அதிகாரிகளை தொடர்புகொள்ள அவசர தொலைபேசி எண்களும் அறிவிப்பு • +8801958383679, +8801958383680,+8801937400591 ஆகிய தொடர்பு எண்களுக்கு அழைக்க அறிவுறுத்தல்
X

Thanthi TV
www.thanthitv.com