US Ties With Bangladesh | ``வங்கதேசம் தான் முதலில்’’ - அமெரிக்கா எடுத்த முடிவு
``வங்கதேசம் தான் முதலில்’’ - அமெரிக்கா எடுத்த முடிவு
``வங்கதேசம் தான் முதலில்’’ - அமெரிக்கா எடுத்த முடிவு
அமெரிக்கா, வங்கதேசம் இடையே வர்த்தக ஒப்பந்தம் கையொப்பம் அமெரிக்கா, வங்கதேசம் இடையே வணிகத் தொடர்பை வலுப்படுத்தும் விதமாக ஒப்பந்தம் கையொப்பமாகியுள்ளது. வாஷிங்டனில் அமெரிக்க வர்த்தக பிரதிநிதி ஜாமிசன் கிரீரும், வங்கதேச வர்த்தக ஆலோசர் ஷேக் பஷீர் உதீனும் இந்த ஒப்பந்தத்தில் கையொப்பமிட்டனர். தெற்கு ஆசியாவில் இத்தகைய வரலாற்று சிறப்புமிக்க வர்த்தக ஒப்பந்தத்தை முதலில் வங்கதேசத்துடன் தான் தாங்கள் மேற்கொள்வதாகவும்,
