யோகா நடைமுறையை நீங்கள் பின்பற்றினால், நோய்களையும் கெட்ட எண்ணங்களையும் ஒழிக்கலாம் என்றும் இதனால் வாழ்க்கை நன்றாக இருக்கும், என்றும் அவர் கூறினார். மேலும் மனதை அமைதி படுத்துவதன் மூலம் உலக வன்முறைகளை கட்டுப்படுத்தலாம் எனவும் அவர் கூறினார்..