#BREAKING || கடைசி நேரத்தில் வந்த அதிர்ச்சி செய்தி - ஒத்திவைக்கப்பட்ட ஆக்சியம் - 4 பயணம்
ஆக்சியம் - 4 திட்டம் மீண்டும் ஒத்திவைப்பு/இந்தியாவை சேர்ந்த சுபான்ஷு சுக்லா உள்ளிட்ட 4 பேரை சர்வதேச விண்வெளி மையத்திற்கு அழைத்து செல்லும் ஆக்சியம்-4 திட்டம் மீண்டும் ஒத்திவைப்பு/அமெரிக்காவின் ஃபுளோரிடாவில் இருந்து இன்று மாலை 5.30 மணிக்கு ஃபால்கன்-9 ராக்கெட்டை ஏவ திட்டமிடப்பட்டிருந்தது/ஆக்சிஜன் லீக் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டதால், ஆக்சியம் - 4 திட்டம் மீண்டும் ஒத்தி வைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது/இஸ்ரோ மற்றும் ஸ்பேஸ்-எக்ஸ் விஞ்ஞானிகள் கலந்தாலோசித்து, ஒத்தி வைக்க முடிவு செய்துள்ளனர்
Next Story