ஆஸ்திரேலியா கடலில் நிரம்பி வழியும் வெள்ளை சுறாக்கள்
ஆஸ்திரேலியா கடலில் நிரம்பி வழியும் வெள்ளை சுறாக்கள்
ஆஸ்திரேலியா நாட்டு பெருங்கடல்களில் உலகின் கொடிய வேட்டையாடிகளான பெரிய வெள்ளை சுறாக்களால் நிரம்பி வழிகின்றன. அதிகரித்து வரும் கடல் வெப்பநிலை காரணமாக சுறாக்கள் இடம்பெயர்வதாக விஞ்ஞானிகள் கூறுகின்றனர். டிரோன், ஒலி மிதவைகள் வழியாக சுறாக்களை கண்டறிந்து, மொபைல் செயலி மூலம் மீனவர்கள் மற்றும் நீச்சல் வீரர்களுக்கு உடனடி எச்சரிக்கை அனுப்பப்படுகிறது.
Next Story
