Australia | உலகையே நடுநடுங்கவிட்ட ஆஸி., துப்பாக்கிச்சூடு - வெளியான புதிய அதிர்ச்சி வீடியோ

ஆஸ்திரேலியாவின் போண்டி கடற்கரையில் 'ஹனுக்கா' (Hanukkah) பண்டிகை கொண்டாட்டத்தில் ஈடுபட்ட யூதர்களை நோக்கி நடத்தப்பட்ட கொடூர துப்பாக்கிச்சூடு சம்பவம்...

கண்மூடித்தனமாக சுட்ட பயங்கரவாதியை அங்கிருந்த ஒருவர் துப்பாக்கியை பறித்து தாக்கிய சம்பவத்தின் புதிய வீடியோ வெளியாகி உள்ளது...

X

Thanthi TV
www.thanthitv.com