ஆஸ்திரியாவில் Freeride World Tour stop என்ற பனிச்சறுக்கு போட்டி விறுவிறுப்பாக நடைபெற்றது. இதில் பங்கேற்ற பல்வேறு நாடுகளை சேர்ந்த வீரர்கள், பனி சூழ்ந்த ஆல்ப்ஸ் மலைத்தொடரில் சறுக்கி அசத்தினர். போட்டியில் நியூசிலாந்தை சேர்ந்த கிரைக் முர்ரே முதல் பரிசை தட்டி சென்றார்.