ஆஸ்திரேலியாவில் உள்ள கான்பராவில் காட்டுத்தீயானது வேகமாக பரவி வருகிறது. வானம் ஆரஞ்சு நிறத்தில் காட்சியளிக்கிறது. மோசமான வானிலை காரணமாக தீயணைப்பு நடவடிக்கை பாதிக்கப்பட்டுள்ளது.